ஏடிஆர் அறிக்கை

img

மாநிலங்களவையில் 12 சதவிகித எம்பிக்களிடம் ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்து: ஏடிஆர் அறிக்கை

மாநிலங்களவை உறுப்பினர்களில் 12% பேர் ரூ.100 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பதாக ஜனநாயக சீர்திருத்தத்துக்கான கூட்டமைப்பு (ஏடிஆர் - ADR) தெரிவித்துள்ளது.